மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு!! -நாளை இரவு 8 மணியில் இருந்து 4 திகதி 5 மணிவரை நடைமுறையில்- - Yarl Thinakkural

மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு!! -நாளை இரவு 8 மணியில் இருந்து 4 திகதி 5 மணிவரை நடைமுறையில்-

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளையுடன் தொடர்ந்து 3 நாட்களுக்கு ஊடரங்கு சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதன்படி நாளை வியாழக்கிழமை இரவு 8 மணியில் இருந்து எதிர்வரும் 4 ஆம் திதகி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரைக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post