சற்று முன் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது!! - Yarl Thinakkural

சற்று முன் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது!!

சற்று முன் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை 660 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று மட்டும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post