கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் சிக்சித் தவித்த 73 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 1423 ரக விசேட விமானத்தின் ஊடாகவே அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.