புதிதாக 7 கொரோனா நோயாளிகள்!! -197 ஆக உயர்வு- - Yarl Thinakkural

புதிதாக 7 கொரோனா நோயாளிகள்!! -197 ஆக உயர்வு-

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் 6 பேரும், தெஹிவளையில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 197 ஆக அதரிகரித்துள்ளது.

Previous Post Next Post