மற்றுமொரு கொரோனா மரணம்!! -6 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை- - Yarl Thinakkural

மற்றுமொரு கொரோனா மரணம்!! -6 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை-

இலங்கையில் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post