கொரோனாவில் இருந்து மீண்ட மேலும் 6 பேர்!! - Yarl Thinakkural

கொரோனாவில் இருந்து மீண்ட மேலும் 6 பேர்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் இன்று திங்கட்கிழமை குணமடைந்தனர்.

இதன்படி அவர்கள் இன்று முற்பகல் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்கள்.

இந்நிலையில் நாட்டில் 126 பேர் குணமாகியுள்ளனர்.
Previous Post Next Post