மேலும் 6 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

மேலும் 6 பேருக்கு கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதற்கமைய கொரோனா வைஸ் தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளவர்கள் வெலிசர தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post