மேலும் 5 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

மேலும் 5 பேருக்கு கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 462 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் சற்று முன்னர் மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர் .

Previous Post Next Post