கொரோனா தீவிரம்: இன்று 59 பேருக்கு தொற்று!! - Yarl Thinakkural

கொரோனா தீவிரம்: இன்று 59 பேருக்கு தொற்று!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று மட்டும் 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் மொத்தமாக 582 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அமைச்சு மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 பேர் இன்று பூரண குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டவர்களின் தொகை 126 ஆக உயர்ந்துள்ளது என்றுமு; சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Previous Post Next Post