கொரோனா தொற்றாளர்கள் 523 ஆக அதிகரிப்பு!! - Yarl Thinakkural

கொரோனா தொற்றாளர்கள் 523 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் இன்று அதிகாலை நிலவரங்களின்படி கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 523 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 378 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 273 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 120 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post