மேலும் 5 பேருக்கு கொரோனா!! -மொத்த எண்ணிக்கை 328 ஆக உயர்வு- - Yarl Thinakkural

மேலும் 5 பேருக்கு கொரோனா!! -மொத்த எண்ணிக்கை 328 ஆக உயர்வு-

சற்று முன் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று புதன்கிழமை மட்டும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 328ஆக அதிகரித்துள்ளது
Previous Post Next Post