புதிதாக 5 கொரோனா நோயாளிகள்!! -தொற்றாளர்களின் எண்ணிக்கை 309ஆக அதிகரிப்பு- - Yarl Thinakkural

புதிதாக 5 கொரோனா நோயாளிகள்!! -தொற்றாளர்களின் எண்ணிக்கை 309ஆக அதிகரிப்பு-

நாட்டில் மேலும் 5 பொருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள 5 பேருக்கே இன்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 வரை அதிகரித்துள்ளது.
Previous Post Next Post