கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கிறதா? -5 நாளில் 277 பேருக்கு தொற்று- - Yarl Thinakkural

கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கிறதா? -5 நாளில் 277 பேருக்கு தொற்று-

நாட்டில் கடந்த 5 தினங்களில் 277 கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவர்களில் 208 பேர் கடற்படையினர் மற்றும்  கடற்படையுடன் நெருங்கி பழகியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post