கொரோனாவிலிருந்து மீண்ட 4 பேர்!! - Yarl Thinakkural

கொரோனாவிலிருந்து மீண்ட 4 பேர்!!

இன்று மட்டும் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளான 4 பேர் பூரண குணமடைந்து வைத்திய சாலையில் இருந்து வெளியேறி வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.

Previous Post Next Post