இன்று 4 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

இன்று 4 பேருக்கு கொரோனா!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 4 பேர் இன்று வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்த 3 பேர் வைத்திய சாலையில் இருந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post