மேலும் 4 பேருக்கு கொரோனா!! -சற்றுமுன் உறுதிப்படுத்தப்பட்டது- - Yarl Thinakkural

மேலும் 4 பேருக்கு கொரோனா!! -சற்றுமுன் உறுதிப்படுத்தப்பட்டது-

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் 4 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளத.

Previous Post Next Post