கொரோனாவில் இருந்து மீண்ட 4 யாழ் வாசிகள்!! -சற்று முன் வீடுகளுக்கு வந்தனர்- - Yarl Thinakkural

கொரோனாவில் இருந்து மீண்ட 4 யாழ் வாசிகள்!! -சற்று முன் வீடுகளுக்கு வந்தனர்-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த யாழ்ப்பாணம் பூம்புகாரை சேர்ந்த 4 பேரும் சற்று முன் தமது சொந்த வீடுகளுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
Previous Post Next Post