கொரோனாவா? யாழில் 4 பேர் அனுமதி!! - Yarl Thinakkural

கொரோனாவா? யாழில் 4 பேர் அனுமதி!!

கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வருகைதந்த 4 பேர் யாழ்.போதனா வைத்திய சாலையில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.போதான வைத்திய சாலையில் மட்டும் கொரோனா சந்தேகத்தில் இதுவரை 77 பேருக்கு பரிசோதணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

Previous Post Next Post