கொரோனா சிகிச்சையில் 478 பேர்!! -எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை- - Yarl Thinakkural

கொரோனா சிகிச்சையில் 478 பேர்!! -எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை-

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிறப்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 478 பேர் நாட்டில் உள்ள சிறப்பு வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

Previous Post Next Post