இன்று 45 பேருக்கு கொரோனா!! -தீவிரமடையும் வைரஸ் தொற்று- - Yarl Thinakkural

இன்று 45 பேருக்கு கொரோனா!! -தீவிரமடையும் வைரஸ் தொற்று-

நாட்டில் இன்று மட்டும் 45 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இதன்படி மொத்தமாக நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் தொகை 505 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்கான 120 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர் என்றுமு; அந்த பணியகம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post