கொழும்பில் அதிக கொரோனா தொற்றாளர்கள்!! -இதுவரை 45 பேர் அடையாம்- - Yarl Thinakkural

கொழும்பில் அதிக கொரோனா தொற்றாளர்கள்!! -இதுவரை 45 பேர் அடையாம்-

கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி நாட்டில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து தற்போது 14 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சகல மாவட்டங்கள் ரீதியில் அடையாளம் காணப்பட்டவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்மாவட்டத்தில் மட்டும் இதுவரையில் 45 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post