சற்று முன் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது!! -மொத்த எண்ணிக்கை 203 ஆனது- - Yarl Thinakkural

சற்று முன் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது!! -மொத்த எண்ணிக்கை 203 ஆனது-

நாட்டில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 199 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டதுடன் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மொத்தமாக 5 பேர் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post