வீரியமடையும் கொரோனா!! -3 வாரங்களுக்கு ஆபத்து: மக்களுக்கு கடும் எச்சரிக்கை- - Yarl Thinakkural

வீரியமடையும் கொரோனா!! -3 வாரங்களுக்கு ஆபத்து: மக்களுக்கு கடும் எச்சரிக்கை-

கொரோனா வைரசின் இரண்டாம் கட்ட வீரியமான செயற்பாட்டை எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் எதிர்பார்க்கலாம் என்று சிறப்பு மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் நாட்டு மக்களை எச்சரிக்கை செய்துள்ளனர்.

மேலும் கொரோனாவின் இரண்டாம் கட்டத்தை கட்டுப்படுத்த முழுவீச்சில் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கை சிறப்பு மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்களினால் சுகாதார அமைச்சிடம் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Previous Post Next Post