கொரோன நோயாளிகளாக இனங்காணப்பட்ட 3 பேரும் வெலிகந்த வைத்திசாலைக்கு!! - Yarl Thinakkural

கொரோன நோயாளிகளாக இனங்காணப்பட்ட 3 பேரும் வெலிகந்த வைத்திசாலைக்கு!!

பலாலிப் படைமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களின் கொரேனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 3 பேரும் வெலிகந்த விசேட வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

பலாலி தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்து 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதணைகள் நேற்று முன்தினம் நடத்தப்பட்டன.

அந்த பரிசோதணை முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டதன்படி, அரியாரை முள்ளிப் பகுதியில் வசித்துவந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் ஆகியோடிருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

Previous Post Next Post