நாடு முழுவதும் 3 நாள் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டது!! - Yarl Thinakkural

நாடு முழுவதும் 3 நாள் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டது!!

நாடு முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் இன்று வியாழக்கிழமை 8 மணிக்கு ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமுலுக்கு வந்த ஊடரங்கு சட்டம் எதிர்வரும் 4 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று அதிகலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post