HomeLanka சற்று முன் 3 பேருக்க கொரோனா!! Written By:Hamsan April 29, 2020 0 Comments நாட்டில் சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது. Tags Lanka Trending Share