கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.