மேலும் ஒரு கொரோனா நோயாளி!! -இன்று மட்டும் 33 பேர் அடையாளம் காணப்பட்டனர்- - Yarl Thinakkural

மேலும் ஒரு கொரோனா நோயாளி!! -இன்று மட்டும் 33 பேர் அடையாளம் காணப்பட்டனர்-

சற்று முன் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதா அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் இன்று திங்கட்கிழமை மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் புதிதாக 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post