இருவருக்கு கொரோனா!! -330 ஆக அதிகரித்த எண்ணிக்கை- - Yarl Thinakkural

இருவருக்கு கொரோனா!! -330 ஆக அதிகரித்த எண்ணிக்கை-

நாட்டில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 330 ஆக  அதிகரித்துள்ளது.

Previous Post Next Post