வெளிநாட்டு விமானநிலையங்களில் நிர்கதியாக 33 இலங்கையர்கள்!! -அழைத்துவர துரித நடவடிக்கை- - Yarl Thinakkural

வெளிநாட்டு விமானநிலையங்களில் நிர்கதியாக 33 இலங்கையர்கள்!! -அழைத்துவர துரித நடவடிக்கை-

வெளிநாடுகளிலுள்ள விமான நிலையங்களில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள் 33 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நடவடிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார்.

Previous Post Next Post