மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா!!

வெலிசறை கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இதனுடன் குறித்த படை முகாமில் 60 கடற்படையினர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதன்படிநாட்டில் தொற்றுக்குள்ளானோர் 409 ஆக உயர்ந்துள்ளது. 
Previous Post Next Post