கொரோனாவால் பலியான 3வது நபரின் இறுதிச்சடங்கு!! -தீவிர கண்காணிப்புக்கு மத்தியில்- - Yarl Thinakkural

கொரோனாவால் பலியான 3வது நபரின் இறுதிச்சடங்கு!! -தீவிர கண்காணிப்புக்கு மத்தியில்-

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் சடலம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும், சுகாதார துறையினருடைய தீவிர கண்காணிப்புக்கு மத்தியிலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மருதானை பகுதியை சேர்ந்த 73 வயதுடைய நபர் நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்திருந்தார்.

அவரின் சடலம் இன்று வியாழக்கிழமை சடலம் கொட்டிகாவத்தை முல்லேரியாவிலுள்ள பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post