மேலும் 3 பேருக்கு கொரோனா!! -நோயாளர்களின் தொகை 420 ஆக அதிகரிப்பு- - Yarl Thinakkural

மேலும் 3 பேருக்கு கொரோனா!! -நோயாளர்களின் தொகை 420 ஆக அதிகரிப்பு-

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே 417  பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் தொகை 420 ஆக அதிகரித்துள்ளது.

Previous Post Next Post