மேலும் 3 பேருக்கு கொரோனா!! -இன்று மட்டும் 14 பேருக்கு தொற்று- - Yarl Thinakkural

மேலும் 3 பேருக்கு கொரோனா!! -இன்று மட்டும் 14 பேருக்கு தொற்று-

சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று வியாழக்கிழமை மட்டும் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் தொகை 663 ஆக உயர்ந்துள்ளது என்றும் அமைச்சு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.


Previous Post Next Post