கொரோனாவால் பிரித்தானியாவில் 2 இலங்கையர் சாவு!! - Yarl Thinakkural

கொரோனாவால் பிரித்தானியாவில் 2 இலங்கையர் சாவு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பிரித்தானியாவில் வசிக்கும் 72 மற்றும் 62 வயதுடைய மேலும் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

முன்னர் அவுஸ்ரேலியாவில் ஒரு இலங்கையரும், இங்கிலாந்தில் 2 இலங்கையர்களும், சுவிட்சர்லாந்தில் ஒருவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post