மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி!! - Yarl Thinakkural

மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி!!

சற்று முன் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று மட்டும் 61 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள அதே வேளை கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது.

Previous Post Next Post