உலகில் 2 மில்லியனை பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

உலகில் 2 மில்லியனை பேருக்கு கொரோனா!!

உலகில் பலர்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இரண்டு மில்லியன் மக்களை தாக்கியுள்ளது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 126,724 பேர் உயிரிழந்துள்ளதோடு 484,597 பேர் குறித்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

அந்தாண்டிகா கண்டம் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாத ஒரே கண்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post