யாழில் 2வாது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்!! - Yarl Thinakkural

யாழில் 2வாது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்!!

யாழ்.மாவட்டத்தில் 2வது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். 

யாழ்.பலாலி இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மதபோதகர் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

 இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
Previous Post Next Post