மேலும் ஒருவருக்கு கொரோனா!! -சற்று முன் பதிவுடன் 199 ஆக உயர்வு- - Yarl Thinakkural

மேலும் ஒருவருக்கு கொரோனா!! -சற்று முன் பதிவுடன் 199 ஆக உயர்வு-

நாட்டில் சற்று முன் மேலும் ஒரு கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளாடிர். இதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே 198 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்  138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 54 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post