தமிழகத்தில் 1755 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

தமிழகத்தில் 1755 பேருக்கு கொரோனா!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானர்வகிள் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 72 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

Previous Post Next Post