இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 13 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை 269 ஆக அதிகரித்துள்ளதுடன், இன்றுமட்டும் 15 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post