வவுனியாவில் 14 பேருக்கு கொரோனா பரிசோதனை!! -எவருக்கும் தொற்றில்லை- - Yarl Thinakkural

வவுனியாவில் 14 பேருக்கு கொரோனா பரிசோதனை!! -எவருக்கும் தொற்றில்லை-

வவுனியா மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு கொரோனா தொற்றிற்கான ஆய்வுகூடப் பரிசோதனை அநுராதாபுரத்தில்மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில் முடிவுகளின்படி ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது என்று யாழ் போதான வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.
Previous Post Next Post