சற்று முன் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம்!! -நேற்று மட்டும் 14 பேர்- - Yarl Thinakkural

சற்று முன் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம்!! -நேற்று மட்டும் 14 பேர்-

நாட்டில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று செவ்வாய்க்கிழமை காலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் மொத்தமாப 218 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைச்சு மேலும் தகவல் வழங்கியுள்ளது.

மேலும் நேற்று திங்கட்கிழமை மடடும் இலங்கையில் 14 பேர் புதிய கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post