இன்று மட்டும் 11 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

இன்று மட்டும் 11 பேருக்கு கொரோனா!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் 630 ஆக உயர்ந்துள்ளது.

இன்று புதன்கிழமை மட்டும் 11 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்று முழுமையாக குணமடைந்த 2 பேருடன் இதுவரையில் 136 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post