இலங்கையில் அதிகரிக்கும் கொரேனா தொற்று!! -சற்று முன் 11 பேர் அடையாளம்- - Yarl Thinakkural

இலங்கையில் அதிகரிக்கும் கொரேனா தொற்று!! -சற்று முன் 11 பேர் அடையாளம்-

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் தொகை வெகுவாக அதிகரித்து செல்லுகின்றது.

இதன்படி சற்று முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் 33 பேரும் நேற்றைய தினம் அறுவரும் இன்று இதுவரை 11 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது.

Previous Post Next Post