கர்பிணிகளுக்கு பிரச்சினையா!! -0710301225 ஜ அழையுங்கள்: 24 மணிநேரமும் சேவையில்- - Yarl Thinakkural

கர்பிணிகளுக்கு பிரச்சினையா!! -0710301225 ஜ அழையுங்கள்: 24 மணிநேரமும் சேவையில்-

நாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க விசேட தொலைபேசி இக்கம் அறிமுக படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 071 030 12 25 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி மகப்பேற்று மருத்துவ நிபுணர்களிடம் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலமும் சேவையில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post