யாழில் கொரோன அச்சத்தை ஏற்படுத்திய தாவடி!! -கிருமி நீக்கி விசிறிய S.T.F- - Yarl Thinakkural

யாழில் கொரோன அச்சத்தை ஏற்படுத்திய தாவடி!! -கிருமி நீக்கி விசிறிய S.T.F-

யாழ்ப்பாணத்தில் முதலாவது கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசித்த தாவடிக் கிராமத்தில் தொற்றுக் கிருமி நீக்கி விசிறும் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பில் இருந்து வரவளைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள தாவடிக் கிராமத்தில் வசிப்போர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.

Previous Post Next Post