கொரோனாவா? யாழில் மேலும் இருவர் வைத்திய சாலையில்!! - Yarl Thinakkural

கொரோனாவா? யாழில் மேலும் இருவர் வைத்திய சாலையில்!!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்காலாம் என்ற சந்தேகத்தில் இருவர் யாழ்.போதனா வைத்தயி சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இராணுவ சிப்பாய் ஒருவரும், வைத்திய சாலையில பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் கவலாளி ஒருவருமே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்திய சாலையில் உள்ள கொரோனா தடுப்பு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post