யாழ் கொரோனா நோயாளி கொழும்பிற்கு அனுப்பிவைப்பு!! -சத்தியமூர்த்தி தகவல்- - Yarl Thinakkural

யாழ் கொரோனா நோயாளி கொழும்பிற்கு அனுப்பிவைப்பு!! -சத்தியமூர்த்தி தகவல்-

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதிய ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

சற்று முன்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

Previous Post Next Post