யாழ்.மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு நீடிப்பு!! -ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு- - Yarl Thinakkural

யாழ்.மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு நீடிப்பு!! -ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு-

யாழ்.மாவட்டத்தில் நாளை ஊடரங்கு உத்தரவு தளர்த்தப்படாது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலவும் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்ககாட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நாளைக் காலை 6 மணிக்குத் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த அறிவிப்பு மீளப்பெறப்பட்டு, யாழ்.மாவட்டத்திற்கான ஊரங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post